கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை விரைவாக மீட்டு அவசர சிகிச்சை அளிக்கும் நோக்கில், தமிழகத்தில் கடல் ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.