கேரள மாநிலம் கொச்சியில் ஒரு பெண் தன்னை ஒரு மந்திரவாதி நரபலி கொடுக்க முயற்சி செய்ததாக புகார் மனுவை வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை ஏடிஜிபிக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றன. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கேரளாவில் நரபலி தொடர்பான குற்ற சம்பவம் …