பலரும் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் வெறும் வயிற்றில் இவ்வாறு டீ, காபி குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனை குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக கருதி வருகிறோம்.
இவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் டீ மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக பட்டர் காபி குடிக்கலாம் என்று மருத்துவர்கள் …