கோவையில் 1998 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா என்பவரை சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அல்-உம்மா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட தொடர் குண்டுவெடிப்புகள் தமிழகத்தையே அதிரவைத்தன. 11 இடங்களில் வெடித்த 12 குண்டுகளில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 2,000-க்கும் […]