1990களின் நடுப்பகுதியில் இருந்து 20 முதல் 39 வயதுடைய இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 சதவீதம் அதிகரித்து வருகின்றன என்று புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.. உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த வகை புற்றுநோய் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது, […]

பெருங்குடல் புற்றுநோய் இப்போது இளையவர்களையும் பாதிக்கிறது. தொடக்க நிலையில் காணப்படும் முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer) என்று கேள்விப்பட்டாலே அது முதியவர்களுக்கே ஏற்படும் நோயென பலருக்கு தோன்றலாம். ஆனால் சமீபத்திய மருத்துவக் கணக்குகள் அதனை முற்றிலும் மறுக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெருங்குடல் புற்றுநோய் […]