Penjal Relief: பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ.2000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை திமுக மூத்த எம்பிக்கள் குழு இன்று சந்திக்க உள்ளது.
பெஞ்சல் புயல் தாக்குதலால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் குறிப்பாக புதுச்சேரி, …