fbpx

18 வயதுக்குட்பட்ட தனது மனைவியுடன் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் பெஞ்ச் உறுதி செய்தது.

தனி நீதிபதி கோவிந்த் சனாப் தனது உத்தரவில் , “18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது அவள் திருமணமானவரா இல்லையா …

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை மயக்கி திருமணத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆனால், திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் …