ஃபெங்கல் புயல் காரணமாக கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள், உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே உறுதியாக நிலைநிறுத்த தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள், உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள், விளம்பர போர்டுகள் ஆகியவை சாய்ந்தும், விழுந்தும் விபத்து ஏற்பட …