குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் ஆரம்பமாகி பொதுமக்களிலிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.இதில் ஸ்ருஷ்டி, டாங்கே காலயன், ஷெரின், விசித்திரா, ராஜ ஐயப்பா, விஷால் போன்ற 10 போட்டியாளர்கள் பங்கேற்று கொண்டுள்ளனர். 2️ வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி மூன்றாவது வாரத்திலேயே எலிமினேஷன் சுற்று வந்திருப்பதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் இந்த வாரம் […]