குக் வித் கோமாளி சீசன் 4…..! இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்…..?

குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் ஆரம்பமாகி பொதுமக்களிலிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.இதில் ஸ்ருஷ்டி, டாங்கே காலயன், ஷெரின், விசித்திரா, ராஜ ஐயப்பா, விஷால் போன்ற 10 போட்டியாளர்கள் பங்கேற்று கொண்டுள்ளனர்.

2️ வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி மூன்றாவது வாரத்திலேயே எலிமினேஷன் சுற்று வந்திருப்பதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் இந்த வாரம் ஷெரின், காலயன் மற்றும் கிஷோர் உள்ளிட்ட மூவரில் ஒருவர் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதில் காலயன் மற்றும் ஷெரின் உள்ளிட்டோர் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள போட்டியாளர்களாக இருக்கின்ற நிலையில், இயக்குனர் கிஷோர் தான் வெளியேறுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இது நம்முடைய கணிப்பாக இருந்தாலும், இந்த போட்டியில் என்னதான் நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Next Post

”இன்னும் 3 நாள்ல கல்யாணம்”..!! தூக்கில் தொங்கிய இளம்பெண்..!! அலறிய பெற்றோர்..!! வரதட்சணை கொடுமையா..?

Thu Feb 9 , 2023
திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் அருகே நத்தம் கிராமத்தில் சுஷ்மிதா (21) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்த வந்தார். இந்நிலையில், மேப்பலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (27) என்பவர் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். ரமேஷ்குமாரும் சுஷ்மிதாவும் காதலித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் தனிமையில் இருந்ததால் சுஷ்மிதா கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையே, இரு வீட்டாரும் கலந்து பேசி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) திருமணம் […]

You May Like