fbpx

மங்களூருவில் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட நபர் குக்கருடன் போட்டோ எடுத்துள்ளதாக வெளியாகும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது இதில் பயணி மற்றும் ஓட்டுனர் காயம் அடைந்தனர். இதை பயங்கரவாத சம்பவம் என்று கார்நாடகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த …