கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அஜித்தின் வசனத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டாரின் 171 வது படமான இந்த படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது […]