வெயில் காலம் தொடங்கி விட்ட நிலையில், பலர் ஏசி, ஏர் கூலர்கள் வாங்க தொடங்கிவிட்டனர். வெளியில் போனால்தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டிற்குள் இருந்தால் கூட வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் ஏசி, ஏர் கூலர்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.
இப்படி மனிதர்களை வாட்டி வதைக்கும் …