fbpx

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் மும்பையில் உள்ள நியூ இந்தியா கூட்டுறவு வங்கி லிமிடெட் (NICB) மீது சில கட்டுப்பாடுகளை விதித்தது, முன் ஒப்புதல் இல்லாமல் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடை செய்தது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதையும் தடை செய்கிறது. RBI அறிவிப்பின்படி, “வங்கியின் தற்போதைய பணப்புழக்க நிலையைக் …

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களில் இரண்டரை லட்சம் பேரை ‘தமிழ் மகள்’ திட்டத்தில் இணைக்க கூட்டுறவு துறை இலக்கு நிர்ணயம்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த, கடந்த ஆண்டு மார்ச் 27-ம் …

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் நிலுவை இனங்களுக்கு அரசு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் சலுகை வட்டியில் கடன்களை திரும்ப செலுத்திப் பயன்பெறலாம்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசாணையில் தெரிவித்துள்ளபடி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு …