fbpx

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.அதன் பிறகு அந்த நோய் தொற்று உலகத்தில் சுமார் 221 நாடுகளுக்கு பரவியது. இந்த நோய் தொற்று உலக வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில், தான் கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்குள் …

சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சீனாவில் இருந்து வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், பெங்களூரைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் …

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். கொரோனா …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 196 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 02 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் …

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அண்டை நாடான சீனாவில் பரவி வரும் BF.7 புதிய வகை கொரோனா வைரசால் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு …

சீனாவில் பரவும் ஒமைக்ரான் பி.எப்.7 வகை வைரஸால் தினம்தோறும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், தினந்தோறும் 5,000 பேர் உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவுக்குள் நுழைந்தது சீனாவின் புதிய வைரஸ்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

சீனாவில் கடந்த சில நாட்களாகவே, கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக செய்திகள் மூலம் தகவல் வெளியானது. ஆனால் அங்கு …

பிரபல நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலின் போது வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலின் போது வெளியாக உள்ளது. திரையரங்குகளை பிடிக்கும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கி உள்ளார்கள்.

இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் மாலை …

கடந்த இரண்டு வருடங்களாக உலக அளவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பிறகு, வாழ்க்கை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது, பின்னர் அது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது, ​​சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவியுள்ளது.

இந்தியாவில் உள்ள …

சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படையாக இந்த தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 279 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 05 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் …