fbpx

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதனால் …

மழைக்காலத்தில் ​​சளி, இருமல், காய்ச்சல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த சுவாச பிரச்சனைகள் வந்தாலே பலரும் சிரப் அல்லது மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதில், நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே சளி, காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

ஆம்.. இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் தேன் ஆகியவைஆகியவற்றின் …

குளிர்காலம் வரும்போது, ​​மக்களுக்கு சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும். இப்படி நடக்காமல் இருக்கவும், கடும் குளிரை நம் உடல் தாங்கிக்கொள்ளவும் இப்படி ஒரு ஹெர்பல் டீ தயாரித்து அருந்தலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு துண்டு இஞ்சி, 2 ஏலக்காய், இலவங்கப்பட்டை, 5 கருப்பு மிளகுத் துண்டுகள் மற்றும் …

இப்போதைய காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஒரே நாளில் வீட்டு வைத்தியம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குணப்படுத்துவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு தொண்டைப் புண் இருமலை எவ்வாறு குணப்படுத்துவது. முதலில் …

நம்மில் பலருக்கும் வறட்டு இருமல் வந்து விட்டால் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து இரும்பி கொண்டே இருப்பதால் சிறிது நேரத்திலே தொண்டை பகுதி மற்றும் அடி வயிற்றுகளில் வலி ஏற்படும் அளவிற்கு நிலைமை முடியாமல் போய்விடுகிறது.

தொண்டை பகுதியில் புண் ஏற்படும் அளவிற்கு நிலைமை வந்து விடுகிறது. வறட்டு இருமல் வருவதற்கான காரணங்கள் உடல் உஷ்ணம் …