Corona virus: கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஐப் போலவே செயல்படும் ஒரு புதிய கொரோனா வைரஸை சீனா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. …