புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மாடு, ஆடு போன்ற அசையூட்டும் பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும். ஆடு மற்றும் மாடுகளில் இந்நோய் கன்று வீச்சு, இறந்த நிலையில் கன்று அல்லது குட்டி பிறத்தல், நலிந்த கன்றுகள், நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால்உற்பத்தி குறைதல் போன்றவற்றை …