fbpx

கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய்க்கு இன்று முதல் 21 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் …

ஜூலை 1 முதல் 7-ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி தருமபுரி மாவட்டத்தில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் …

புருசெல்லோசிஸ்‌ எனும்‌ கன்று வீச்சு நோய்‌ பாக்டீரியா கிருமிகளால்‌ கால்நடைகளுக்கு ஏற்படும்‌ ஒரு நோயாகும்‌. இந்நோய்‌ மாடு, ஆடு போன்ற அசையூட்டும்‌ பிராணிகள்‌, நாய்‌, குதிரைகளிலும்‌ ஏற்படும்‌. ஆடு மற்றும்‌ மாடுகளில்‌ இந்நோய்‌ கன்று வீச்சு, இறந்த நிலையில்‌ கன்று அல்லது குட்டி பிறத்தல்‌, நலிந்த கன்றுகள்‌, நச்சுக்கொடி விழாமல்‌ தங்குதல்‌, பால்‌உற்பத்தி குறைதல்‌ போன்றவற்றை …