பலர் அவசர காலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அட்டைகளைக் கூட பயன்படுத்துகின்றனர். நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும், இதன் மூலம் எதையும் வாங்க முடியும். மேலும், பல உடனடி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் உள்ளன. ஆனால், சிறிய தவறுகளால், கடன் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றில் ஒன்று, கடன் அட்டையைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது. இது அதிக […]
credit card ATM withdrawal
அவசரகாலத்தில் பணம் தேவை எனில் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெறுவது ஒரு வசதியான வழி. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதன் அபாயங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.. ரொக்க முன்பணம் என்பது ஏடிஎம் அல்லது வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் செயல்முறையாகும். இது வழக்கமான ஷாப்பிங்கிலிருந்து வேறுபட்டது. ஷாப்பிங்கில், பொருட்கள் வாங்கப்படுகின்றன, ஆனால் […]

