போர்ச்சுகீசிய சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி ப்ரோ லீக் கிளப்பான அல்நஸ்ர் உடன் தனது ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகள் மேலும் நீட்டித்துள்ளார். கடந்த பல வாரங்களாக அவரின் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு இதன்மூலம் முடிவு கிடைத்துள்ளது. இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார். வெயிலில் நனைந்த கடற்கரையோரத்தில் ரொனால்டோ நடந்து சென்று “அல்நாசர்ஃபாரெவர்” என்று அறிவிப்பது போன்ற […]

மொராக்கோ முதல் முறையாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் படுத்திய மொராக்கோ, கடைசி நான்கு சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. 42-வது நிமிடத்தில் யூசுப் எல்-நெசிரி மூலம் மீண்டு […]