உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், கணவரை கைது செய்ய வந்த போலீசார் தன்னைத் தடுக்க முயன்றபோது கர்ப்பிணி பெண்ணை தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அஞ்சலி, பிரசவத்துக்குப் பிறகு உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஃபிரோசாபாத் […]