fbpx

கேரள மாநில பகுதியில் உள்ள திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் அவரது வீட்டில் இருந்த பப்பாளி மரத்தினை வெட்டியுள்ளார்.

வீட்டிற்க்கு வந்த சிறுவன் உடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி அழுதுள்ளான். பின்னர் மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் தான் …