Salmonella Bacteria: வெள்ளரிக்காய் சாப்பிட்டு 5வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், வெள்ளரிக்காயில் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று காரணமாக உணவு விஷமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டு 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, வெள்ளரி சாப்பிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், …