தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சிறை கைதிகள் தொலைபேசி பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதை சிறை நிர்வாகம் சரியாக கண்காணிக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சிறைக்கு சென்றால் அங்கே பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று பொதுவாக வெளியில் சொன்னாலும் ஒரு சிலர் சிறைக்குச் சென்று சொகுசாக இருந்து விட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். அந்த […]