fbpx

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் கலாசார விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பல கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், இந்த விழாவில் ஐதராபாத்தில் இருந்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். நேற்று நள்ளிரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், ஒரு மாணவி ஜிப்மர் வளாகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தார் அப்போது இரண்டு வாலிபர்கள் பைக்கில் …