fbpx

இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.350 மற்றும் ரூ.5 நோட்டுகளை வெளியிடப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. செய்திகள் மட்டுமின்றி புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த செய்தி எவ்வளவு உண்மை? இப்போது ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.    

கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று ரிசர்வ் வங்கி கருதியது. …

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் …

வரும் செப்டம்பர் 30-ம் தேதி தான் கடைசி தேதி என்பதால், கையிலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது …