fbpx

தேசிய தேர்வு முகமையின் (NTA) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET (UG) – 2023 அடிப்படையில் புதுவை பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் தளம் 09.02.2023 முதல் திறக்கப்பட்டது.

2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் CUET (UG) …

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET 2023 பதிவுகள் மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் அறிவிக்கப்படும்.

இது குறித்து UGC இன் தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார் கூறியதாவது; பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, CUET (UG) 2023க்கான பதிவு மற்றும் விண்ணப்ப செயல்முறை, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பங்கேற்கும் …