Election Commission: வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்குதல், அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்தல், வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் என அனைத்திற்கும் இணையதள போர்ட்டலுடன் கூடிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 5 ஆம் தேதி தேசிய தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். டெல்லி தேர்தலுக்கு பிறகு இந்த ஆண்டு மேலும் …