பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே 12 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பூத் லெவல் அதிகாரிகள் (BLOs) ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிக்கும் சென்று, வாக்காளர்களின் வீட்டுத் தரப்பில் நேரடியாக கணக்கெடுப்பு […]

