ஆக்ராவைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண்ணிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தியைப் பெற்ற 22 வயது இளைஞன் ரூ. 1.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் வசிப்பவர் 22 வயதான நவேத் கான். இந்நிலையில் அவர் தன்னை ஒரு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து …