சைபர் குற்றவாளிகள் இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை அரங்கேற்றி வரும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி செய்து வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இணையதளத்தில் தற்போது செயல்படும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி எல்லா …