வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை அக்வான் புயலாக வலுப்பெறுகிறது. சென்னைக்கு 860 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.