fbpx

நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை புரட்டி போட்டது. 

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை …

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றபட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் …

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று (நவம்பர் 27) புயலாக வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில், இலங்கைக் கரையை ஒட்டி, தமிழகத்தை நோக்கி நகரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. சூறாவளிகளுக்கு அவற்றின் பெயர்கள் எப்படி வந்தது என்று நீங்கள் …