வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்களைத் தவிர்த்து, இலங்கை அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கான […]