டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சினிமா அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மூத்த நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகே விருதை நேரில் வழங்கினார். மோகன்லால் மேடைக்கு நடந்து சென்றதும், அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது. விருதைப் பெறும்போது அவரது அமைதியான, கண்ணியமான […]

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் “தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது ஸ்ரீ மோகன்லாலுக்கு வழங்கப்படும் என்பதை இந்திய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது” என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு […]