fbpx

தனது தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட நடன பயிற்சியாளரை கண்டித்த சிறுமிக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் நடன பயிற்சியாளர். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் நடன இயக்குனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள கேகே நகரில், 17 வயது சிறுமி தனது …

இப்போதெல்லாம் எதற்கு தான் கொலை செய்வது என்ற ஒரு கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது.ஒரு மனிதனுக்கு தன்னுடைய கோபம் தான் முதல் எதிரி என்பார்கள், அப்படி இரண்டு நபர்கள் கோபப்பட்டதால் இன்று ஒரு குடும்பமே நாசமாகிவிட்டது.

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கதிரியை அடுத்த மாசனம் பேட்டையைச் சார்ந்தவர் மனோகர். இவர் ஒரு நடன இயக்குனர் ஆவார்.இவருடைய …