fbpx

மைக்ரோவேவ் ஓவனில் உணவை சூடாக்குவது அல்லது சமைப்பது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்குத் தெரியுமா? இதனால் எந்தெந்த நோய்களுக்கு ஆபத்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கையில் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் வந்த பிறகு, வேலை எளிதாகிவிட்டது. ஆனால், சில நேரங்களில் இந்த இயந்திரங்கள் பல நோய்களுக்கு காரணமாகின்றன. ஆம், இன்று போல் பெரும்பாலான …

நம் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில், நாம் அனைவருமே ஒரு வெறுப்புணர்வை கடந்து வந்திருப்போம். இந்த வெறுப்பு நீண்ட காலமாக நம் மனதில் இருக்கும் போது வன்மமாக மாறுகிறது. ஆனால் இந்த வன்மம் நம் மனநிலை, தூக்கம் அல்லது ஆரோக்கியத்தை கூட பாதிக்க தொடங்கும். எனினும் கடந்த கால வலியை மறப்பது என்பது நம்மில் பலருக்கு …

ரயில்வே பிளாட்பாரத்தில் என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும் தெரியுமா? இந்த விதிகளை நீங்கள் அறியவில்லை என்றால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது நடக்காமல் இருக்க இந்த விதிகளை அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இங்குள்ள மஞ்சள், சிவப்பு நிற கோடு பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 

ரெயில்வே நடைமேடையில் இரண்டு வண்ணங்களில் கோடுகள் இருப்பதை பார்த்திருப்போம். …

BP நோயாளிகள் அதிகமாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் கவனமாக இருங்கள். இந்த மருந்து சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் இந்திய மருந்தக ஆணையம் (ஐபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர் இரத்த அழுத்தம், பீட்டா-தடுப்பான்கள் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக உட்கொள்ளும் …

Virus: கொரோனா நமது ஒட்டுமொத்த உலகையும் எப்படிப் புரட்டிப் போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் மொத்தமாக முடங்கிப் போனது. அதில் இருந்து மீண்டு வருவதே பெரிய போராட்டமாகப் போனது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 60 ஆய்வாளர்கள் பகீர் கண்டுபிடிப்பு …

LB.1 : அமெரிக்காவில் மாறுபாடு அடைந்த LB.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் LB.1 என்ற புதிய COVID-19 மாறுபாடு, வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் KP.3ஐ வகை கொரோனாவை விட ஆபத்தான மாறுபாடாக மாறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு …

பாக்டீரியாக்கள் வளர தொப்பு ஒரு பொதுவான இடமாகும். பலர் தொப்புளை சுத்தம் செய்வதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. தொப்புளை சுத்தம் செய்ய, மென்மையான சோப்பு, பருத்தி அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தலாம். உள்ளேயும் வெளியேயும் மெதுவாக ஸ்க்ரப் செய்த பின், அதை நன்கு துடைக்க மறக்காதீர்கள்.

வியர்வை, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் …

தினமும் பிஸ்கட்டை டீயில் நனைத்து சாப்பிடுவதால் உடல் பருமன், மலச்சிக்கல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்டை நாம் பால் மற்றும் டீ, காபியில் நனைத்து சாப்பிடுகிறோம் இவ்வாறு சாப்பிடும்போது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

பெரும்பாலும் பள்ளி …