fbpx

டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடி சமப்வங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. அந்த வகையில் ஆபத்தான செயலி குறித்த தகவலை சைபர் பாதுக்காப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிரிப்டோகரன்சியை திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயலியை, …

ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது… அந்தவகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதாலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆபத்தான …

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் பெரும்பாலும் பல தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துகிறோம்.. அத்தகைய சூழ்நிலையில், அனைவரின் தொலைபேசிகளிலும் பல செயலிகள் இருக்கும். அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மூலம் ஹேக்கர்கள் தகவல்களை திருடுகின்றனர்.

அதாவது, ஹேக்கர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை ஹேக்கிங்கிற்கான வழிமுறையாக மாற்றி, பின்னர் மக்களின் விவரங்களை எளிதாக அணுகுகிறார்கள். அந்த …