பல்வேறு மர்மங்கள் நிறைந்த இத்தாலியின் போவெக்லியா (Poveglia) தீவைப் பற்றி இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.
இத்தாலியின் போவெக்லியா என்ற தீவில், எங்கு கால் வைத்தாலும் மனித எலும்புகளும், அங்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் உள்ளிட்ட பல்வேறு மர்மங்கல் நிறைந்த தீவாக கருதப்படுகிறது. மேலும் இந்த தீவில் விசித்திரமான குரல்கள் கேட்பதாகவும் …