fbpx

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கதாநாயகிகள் வந்து போகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள் சிலர் தற்போது சினிமா பக்கமே வருவதில்லை. அப்படி தமிழ் திரை உலகில் ஜெயம் ரவி ,ஆர்யா உள்ளிட்டோரின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ரேணுகாமேனன், தாஸ், …