கோலிவுட் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கிய ‘DC’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் , ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் […]

