கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகள் பிரிஷ்டி முகர்ஜி கட்டக், 28, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர்ஹாட்டில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இன்று காலை சுமார் 9 மணியளவில் பிரிஷ்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குடும்பத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார், உடலை மீட்டு ராம்பூர்ஹாட் […]

