உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள குஞ்சாய் கிராமத்தை சேர்ந்தவர் ராம் கோபால். இவரது மனைவி சுமன். நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து வந்தனர். முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமனின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர் ராம்கோபால் போதைக்கு அடிமையானதாக சுமன் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி […]
dead
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள பிரசாத் (32) மற்றும் அனிஷா (25) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சில நாட்களில் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு , குவைத்துக்கு சென்றுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது 70 சவரன் நகையுடன் ரூ.4 லட்சம் ரொக்கம் சேர்த்து வரதட்சணையில் முதல் தவணையாக அனிஷா தந்தை கில்பர்ட் கொடுத்துள்ளார். மீதி இருக்கும் 30 சவரன் நகையை அடித்த சில மாதங்களில் […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள கொப்பல் மாவட்டம் குகனூர் பகுதியில் சேர்ந்தவர் பிரகாஷ் பஜந்திரி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் பலகேரி பகுதியில் வசித்து வரும் சுமா என்ற 18 வயதுடைய பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இருவருமே கல்லூரியில் ஒன்றாக படித்து வருகின்ற நிலையில், பிரகாஷ் பஜந்திரி, சுமாவிடன் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் பிரகாஷ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவரை காதலித்தால் பிரச்சனை வரும் […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள விருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளரான அருண்குமாரின் ஒரு வயது குழந்தை இளமாறன் எனபவர் கழிவறை படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தை தவறி பக்கெட்டினுள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட் உள்ளே சில மணி நேரம் கிடந்துள்ளான். சிறிது நேரம் கழித்தே குழந்தையை கண்ட இளமாறனின் தாயார் உடனடியாக […]
ராஜஸ்தான் மாநில பகுதியில் சேர்ந்த 26 வயது நிரம்பிய இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் வெவ்வேறு மாநிலத்தில் இருந்துள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தை அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியாக, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொருவர் கால் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ளார். இரட்டைச் சகோதரர்களான சுமேர், சோஹன் சிங் உடல்கள் மீட்கப்பட்டு […]
பிரான்ஸ் நாட்டு பகுதியில் வசிக்கும் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாரீஸில் 3 வயது நிரம்பிய குழந்தை, வாஷிங் மெஷினில் கிடப்பதாக என்று தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சலவை இயந்திரத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையில் வியாழன் அன்று இரவு […]
பிரித்தானியாவில் நார்தாம்ப்டன்ஷயர் பகுதியில் உள்ள கெட்டரிங்கில் குடியிருப்பில் டிசம்பர் 15ம் தேதி ஜீவா சஜு(6), ஜான்வி சஜு(4) ஆகிய குழந்தைகளுடன் அவர்களின் தாயாருமான அஞ்சு அசோக் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், உடற்கூராய்வுக்கு பின்னர் வெளியான அறிக்கையில், குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதே நேரத்தில் அஞ்சு அசோக் மூச்சுத்திணறலால் இறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள அஞ்சுவின் கணவரான சஜு மீது சம்பவம் நடந்த […]
லண்டன் நாட்டை சேர்ந்த நடியா ஜோசப் கோசின் என்ற இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னராக தூக்கத்திலேயே இறந்துள்ளார். நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்திற்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. மணமகளின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என்று பிறகு தான் தெரியவந்துள்ளது. […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா என்பவர் மற்றும் இவரது மனைவி புஷ்பலதா அவர்களின் மகள் தாக்ஷாயினி என்பது தெரியவந்துள்ளது. மைலராப்பா கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இறப்பதற்கு முன் எழுதியிருந்த […]
லண்டன் நாட்டை சேர்ந்த நடியா ஜோசப் கோசின் என்ற இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னராக தூக்கத்திலேயே இறந்துள்ளார். நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்திற்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. மணமகளின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என்று பிறகு தான் தெரியவந்துள்ளது. […]