fbpx

Nigeria attacks: மத்திய நைஜீரியாவின் பெனுவே மாநிலத்தில் உள்ள சமூகங்கள் மீது கால்நடை மேய்ப்பவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என்று ஆளுநர் ஹயசின்த் அலியா தெரிவித்தார். இது, ஆப்பிரிக்காவின் மிகவும் மக்கள்தொகை அதிகமான நாடான நைஜீரியாவில் இதுபோன்ற கொடிய மோதல்கள் மீண்டும் எழுந்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லோகோ …

ஜம்மு-காஷ்மீரின் பதால் கிராமத்தில் இதுவரை 17 பேர் மர்ம நோயால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. டிசம்பர் 2024 முதல், மொத்தம் 38 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ஒரு மர்ம நோய் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த நோய் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு …

Heat: கடும் வெயில் காரணமாக ராமநாதபுரத்தில் ஐஸ் விற்ற இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலவும் …