fbpx

Spain Flood: ஸ்பெயின் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் அக்டோபர் 29ம் தேதி பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நகரங்களின் பல …

Nepal Floods: நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது, 29 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் பலத்த வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு …