fbpx

கரூர் அருகே திமுகவின் பெண் கவுன்சிலர் கொடூரமான முறையில் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஆளும் கட்சியின் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த ரூபா என்பவர் திமுகவின் கவுன்சிலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் …

தேனி அருகே திருமணத்தை தாண்டிய தகாத உறவால் இளம் பெண் ஒருவரும் அவருடைய ஒரு வயது குழந்தையும் கொடூரமான முறையில், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கும், மதுரை பேரையூர் பகுதியில் சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் …

திருவள்ளூர் அருகே, மனைவி போன் செய்தபோது, அவருடைய போனை எடுத்து பேசாமல், தாமதப்படுத்தியதால், மனம் உடைந்த புது மனைவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைப்பது சகஜமான விஷயம் தான். ஆனால், அதற்கு இடையூறாக யாராவது …

சேலம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை தனியாக அழைத்துச் சென்று, கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சினையை பேசி முடிப்பதாக தெரிவித்து, மனைவியை கொடூரமான முறையில் எரித்து கொலை செய்த கணவனை, காவல்துறையில் ஒப்படைத்த மாமியாரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தை சார்ந்த கோகிலவாணி என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். …

திருவண்ணாமலை அருகே, துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது இறந்தவரின் உடலை வைக்கும் ப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, ஷாக் அடித்து, தூக்கி வீசப்பட்ட 15 உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கக்கனூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு, …

ஒரு இளைஞர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, பல்டி அடித்து, அந்தரத்தில் தொங்கியதில், இளைஞர் உயிரிழந்தார், இருவர் காயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து சம்பவம் கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு கார் பாலத்தின் மீது ஏறி உள்ளது. அப்போது திடீரென அந்த …

நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைக்கு இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கான சக்தி இல்லை என்றே கருதப்படுகிறது.

அந்த வகையில் தான் தற்போது திருவண்ணாமலையில் …

நாடு முழுவதும் இந்த மது என்ற அரக்கன் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தாலும், இன்னொரு புறம் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற பயத்தில், மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த சற்றே தயக்கம் காட்டுகிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் …

மகாராஷ்டிராவில் கார் ஹெட் லைட் உடைந்ததால், அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்ட ஒரு நபரை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் அரைந்ததில், அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து ,மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் மீது, வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, …

சேலத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவர் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

திருமணமாகி தம்பதிகள் இருவரும் சில மாதங்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக …