fbpx

சேலத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவர் அங்குள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாக தெரிகிறது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

திருமணமாகி தம்பதிகள் இருவரும் சில மாதங்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக …

கடலூர் அருகே அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணி பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வரும் முத்து, செல்வகுமாரி உள்ளிட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சென்ற வருடம் இருவரும் …

திருவள்ளூர் அருகே, உள்ள வாணியம் சத்திரம் என்ற கிராமத்தில் ரமேஷ், தங்கலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் தங்க லட்சுமியின் கணவர் உயிர் இழந்தார்.

இதற்கு நடுவே, உயிரிழந்த ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக, காவல்துறையினர் …

கன்னியாகுமரி அருகே, குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியின் மீது இருந்த கோபத்தால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி அருகே, உள்ள வட்டவளை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு, சித்ரா என்ற பெண்ணோடு, சென்ற மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால், ஆனந்தகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்த …

திருநெல்வேலி மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி, தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதால், கதறும் காதல் கணவர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சரவணகுமார், அமுதா தம்பதியினர் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒன்றாக வசித்து வந்தனர்.

என்னதான் காதலித்தவரின் கையைப் …

தன்னுடைய மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்ட கள்ளக்காதலியின் கணவனை, கொடூரமான முறையில் கொலை செய்த நபரால், சேலம் அருகே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

தலைவாசல் அருகில் உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் செல்வம், சத்யா என்ற தம்பதிகளுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். சத்தியா ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் கடையில் வேலை பார்த்து வந்தார். …

குடிகார கணவனுடன் வாழ மறுத்த மனைவியை, மண்வெட்டியை கொண்டு, அடித்து கொடூரமான முறையில் கொலை செய்த கணவனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், லட்சுமி தம்பதியினர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் செல்வத்தின் பெற்றோர்களை தனியாக விட்டு, விட்டு தனி குடித்தனத்தில் வாழ்ந்து வந்த நிலையில், செல்வம் …

மேற்கு வங்கத்தில் தன்னுடைய கள்ளக்காதலன் கைவிட்டதன் காரணமாக, விரக்தி அடைந்த பெண், கள்ளக்காதலன் வீட்டின் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்கத்தாவில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக, சுபீர் பிஸ்வாஸ் என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.அதேபகுதியில், கணவனை இழந்த விதவை பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளோடு வசித்து …

மனிதனுக்கு எப்போதும் டென்ஷன் என்பது ஒருவித மன நோயாக கருதப்படுகிறது. ஒரு நபர் அதிகமாக கோபப்பட்டாலோ, டென்ஷன் ஆனாலோ அது அவர்களின் உடல் நலனை பாதிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது திருச்சி அருகே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருச்சி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியில், ஆலம்பாக்கம் என்ற கிராமத்தில் இருக்கின்ற …

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னுடைய மகளைப் பற்றி தவறாக குடிபோதையில் பேசிய நண்பரை அடித்தே கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேம்ராஜ் மற்றும் தர்மேந்திர சிங் உள்ளிட்ட இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நேபாளத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தர்மேந்திர சிங் பணியாற்றி …