fbpx

தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில், குடிமகன்களின் எண்ணிக்கை மேன்மேலும், அதிகரித்து வருகிறது. எப்படியாவது இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அவர்களால் அந்த குடி பழக்கத்திலிருந்து வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு இந்த குடி பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாக இருப்பார்கள்.

மேலும், சிலர் போதைக்காக சில வித்தியாசமான முறைகளை கையாள்வதுண்டு. அப்படி …

முன்பொரு காலத்தில், தன்னை காதலித்த பெண் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று நினைத்த காலம் போய், தற்போது தன்னை காதலித்த பெண்ணோ, அல்லது தான் காதலித்த பெண்ணோ, தன்னுடைய காதலை ஏற்க மறுத்து, தன்னை விட்டு விலகிச் சென்றால், அவர்கள் உயிருடனே இருக்கக் கூடாது என்ற மனநிலை தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்பட்டு வருகிறது.…

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, அருவியில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர், தண்ணீரின் வேகத்தை, தாக்குப் பிடிக்க முடியாமல், அருவியில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் பகுதியில் வசித்து வரும், செய்யது மசூது என்ற இளைஞர், தன்னுடைய நண்பர்களோடு அந்த பகுதியில் ஃபேமஸாக இருக்கும் அடவி நைனார் …

திருவள்ளூர் அருகே, திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம் பெண் ஒருவர், தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, மதன், நாகராணி என்ற தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நாகராணியை மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கண்டபடி வசை …

சேலம் அருகே, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி, வெளியே சென்ற மகன், மறுநாள் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில், குணால் என்ற 21 வயது இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போய் வருவதாக தெரிவித்துவிட்டு ,வீட்டை விட்டு வெளியேறி …

தேனி அருகே மனைவி தன்னோடு வாழ மறுத்ததால், மனம் உடைந்த கணவர், மனைவி கண் முன்னே தன்னைத் தானே, கத்தியால் குத்திக் கொண்டு, உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லிகிருஷ்ணன் என்பவருக்கும் ஈஸ்வரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது இதில் மல்லிகிருஷ்ணன் …

தற்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற இளம் தலைமுறையினர், தன்னுடன், தனக்கு பிடித்தவர் பேசவில்லை என்றால் அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பொருள் நமக்கு கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதற்காக முயற்சி செய்யலாம், மீண்டும் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை என்று அதை தவிர்த்து …

வேலூர் மாவட்டத்திற்கு பெயர் போனது வேலூர் கோட்டை. அந்த வேலூர் நகரத்திற்குள் நுழைந்தால் முதலில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிப்பது அந்த வேலூர் கோட்டை தான். இதனை பார்ப்பதற்காகவே பலரும் அந்த மாவட்டத்திற்கு செல்வது உண்டு

அந்த மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக வேலூர் கோட்டை நிகழ்கிறது. அந்த வேலூர் கோட்டைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வது …

பொதுவாக சிறு குழந்தைகள் விளையாட்டாக, செய்யும் ஒரு சில செயல்கள் அவர்களின் உயிருக்கு வினையாகி போவது சோகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

ஆகவே, என்னதான் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எதையாவது செய்தாலும், எப்போதும் அவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலும், அவர்களின் அரவணைப்பிலும் இருப்பது மிகவும் அவசியமாகிறது

அந்த வகையில், …

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண் சிசுக்களை பாதுகாப்பது அனைவரின் கடமை என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அரசு சனி கவனம் செலுத்தி வருகிறது.

வயிற்றில் இருப்பது பெண் சிசு தான் என்று தெரிந்து விட்டால், பெண் சிசுவை கருவிலேயே அழித்து விடுவார்கள் என்பதால், வயிற்றில் இருப்பது ஆணா ?பெண்ணா? …