fbpx

பொதுவாக சிறு குழந்தைகள் என்றால், அவர்களை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள், அதாவது, நம்முடைய கண் பார்வைக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது.

ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்கள் நம் கண் முன்னே இருந்தால் மட்டுமே நம்மால் அவர்களை காப்பாற்ற முடியும். ஆனால் தற்போது தன் முன்னே தன்னுடைய சொந்த மகள் உயிரிழந்ததை தடுக்க முடியாமல் ஒரு …

பொதுவாக கணவன் மனைவி போல் அவசியம் இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், ஒட்டுமொத்த வாழ்வும், சூனியம் ஆகிவிடும். அதனை பலரும் புரிந்து கொள்வதில்லை. அதன் காரணமாக தான், பல குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றனர்.

அந்த வகையில், கேரள மாநிலத்தில் வசித்து வரும் ரஹீம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அவருடைய மனைவியின் …

 தன்னுடைய மனைவியை தானே கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி, வீட்டிலேயே மறைத்து வைத்த கணவர், பின்பு குற்ற உணர்ச்சியால் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், சாரம்மாள் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால், கடந்த சில …

தற்போதைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளோ அல்லது ஆண் பிள்ளைகளோ யாராக இருந்தாலும், அவரவர் வழக்கைக்கான முடிவை அவரவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை. ஆனால் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மீது இருக்கும் அக்கறை காரணமாக, பிள்ளைகள் எப்போதும் நம்முடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால், தற்காலத்து தலைமுறையினர், யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதற்கு விரும்புவதில்லை. …

வர, வர தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சரியில்லை பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியை, பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதைப் போல தமிழகத்தில் நாள்தோறும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் அருகே ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொடூரமான …

எந்த ஒரு பிரச்சனைக்கும், வன்முறை என்பது எப்போதும் ஒரு தீர்வை கொடுக்காது. அதற்கு பதிலாக, நிதானமாக அமர்ந்து பேசினால், எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு தீர்வும் கிடைக்கும். ஆனால், கோபம் என்று வந்துவிட்டால் நம்முடைய யோசிக்கும் திறனை அது குறைத்து விடும்.

அந்த வகையில் தான், பொள்ளாச்சி பகுதியில் ஒரு சம்பவம் …

பெண் பிள்ளைகள் மகத்தானவர்கள், பெண் கல்வி மிகவும் முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட, பெண் குழந்தைகளை கொலை செய்யும் சம்பவமும் நடைபெற்று வருகிறது என்ற செய்தி வருத்தம் அடைய செய்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்றை பெற்ற தாயை கொடூரமான …

பொதுவாக சிறுவர்கள் என்றாலே எப்போதும் துருதுருவென்று இருப்பார்கள். அது ஒருபுறம் நமக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களுடைய அந்த துருதுரு குறும்புத்தனமே அவர்களை பல்வேறு இன்னல்களில், சிக்க வைத்து விடும் என்பதில் பெற்றோர்களும், விவரம் அறிந்தவர்களும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.

ஆகவே உங்களுடைய குழந்தைகளை சுதந்திரமாக விட்டாலும், எப்போதும் உங்களுடைய கண் பார்வையிலேயே வைத்துக் கொள்வது …

பொதுவாக காதல் திருமணம் என்றால், ஆண்கள் யாரும் பெரும்பாலும் வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தால் போதும் என்று நினைப்பார்கள். இதுதான் பொதுவாக காதலர்களின் நினைப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலர், அந்த காதல் மூலமாக தங்களுடைய அடுத்த கட்ட வாழ்க்கைக்கு அடித்தளமிட நினைக்கிறார்கள்.

அப்படி அவர்கள் நினைக்கும் நினைப்புக்கு தன்னுடைய …

சென்னையில் சமீப காலமாக ரவுடிகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு, ரவுடிகள் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதும்,  பழிக்கு, பழியாக, ஒருவர் இன்னொருவரை, கொலை செய்வது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில், சென்னையில்,  பிரபல ரவுடி …